ஆடுங்கட என்னை சுத்தி
நான் அய்யனாரு வெட்டுக்கத்தி
பாடபோறேன் என்னைபத்தி
ஹே கேளுங்கட வாயைப்பொத்தி
ஆடுங்கட என்னை சுத்தி
நான் அய்யனாரு வெட்டு கத்தி
பாடபோறேன் என்னை பத்தி
ஹே கேளுங்கட வாயைப்பொத்தி
காட்ட வெட்டி பொங்க வச்ச காளியத்த பொங்கலட
துள்ளி கிட்டு பொங்கவெச்ச ஜல்லி கட்டு போங்கள டா
ஹே அடியும் உதையும் கலந்து வெச்சி விடிய விடிய பொங்க வெச்ச
போக்கிரி பொங்கல் போக்கிரி பொங்கல்
இடுப்பு எலும்பு ஒடைச்சு வெச்சு அடுப்பில்லாமல் எரிய வெச்ச
போக்கிரி பொங்கல் போக்கிரி பொங்கல்
ஆடுங்கட என்னை சுத்தி
நான் ஐயனாரு வெட்டு கத்தி
பாடபோறேன் என்னை பத்தி
ஹே கேளுங்கட வாயைப்பொத்தி
போக்கிரிய கண்டலே சூடு இவன் நின்னாலே அதிருண்டா ஊரு
அட கைதட்டி கும்மாளம் போடு
கொண்டாட்டம் மே இருக்கும் நிலைக்கும்
அவன் வந்தாலே விசில் அடிக்கும்
பாரு என்நாளும் ஏ இருக்கும் தலைதோம்
பச்சபுள்ளே பிஞ்சி வெரல் ஐஞ்சுக்கும் பத்துக்கும் வேலை செஞ்சா
முந்தானையில் தூளி கட்டும் தாய்மாரை நீ கொஞ்சம் தள்ளி வெச்ச
ஆத்தா ஒன்ன மன்னிப்பாளா
தாய்ப்பால் உனக்கு கொக்ககோலா
தாயும் சேயும் ரெண்டு கண்ணு
பால தொட்டு பூஜை பண்ணு
நான் ரொம்ப திறுப்பு
என்னோட பொறப்பு
நடமாடும் நெருப்பு
ஹே அடியும் ஓதயும் கலந்து வெச்சி விடிய விடிய பொங்க வெச்ச
போக்கிரி பொங்கல் போக்கிரி பொங்கல்
இடுப்பு எலும்பு ஒடிச்சி வெச்சு அடுப்பில்லாமல் எரிய வெச்ச
போக்கிரி பொங்கல் போக்கிரி பொங்கல்
மழைகாலத்தில் குடிசையெல்லாம் கண்ணீரில் மிதகின்றே கட்டுமரம்
வெயில் காலத்தில் குடிசையெல்லாம் அணையாம எரிகின்ற காட்டுமரம்
சேரி இல்லா ஊருக்குள்ளே பொறக்க வேணும் பேரபுள்ளே
பட்டதெல்லாம் எடுத்து சொல்ல பட்ட படிப்பு தேவையில்லை
தீ பந்தம் எடுத்து தீண்டாமை கொளுத்து
இதுதான் என் கருத்து
ஹே அடியும் ஓதயும் கலந்து வெச்சி விடிய விடிய பொங்க வெச்ச
போக்கிரி பொங்கல் போக்கிரி பொங்கல்
இடுப்பு எலும்பு ஒடிச்சி வெச்சு அடுப்பில்லாமல் எரியவேச்ச
போக்கிரி பொங்கல் போக்கிரி பொங்கல்
கட்ட வெட்டி பொங்க வெச்ச காளியத்த பொங்கலடா
துள்ளி கிட்டு பொங்க வெச்ச ஜல்லி கட்டு பொங்கலடா
ஹே அடியும் ஓதயும் கலந்து வெச்சி விடிய விடிய பொங்க வெச்ச
போக்கிரி பொங்கல் போக்கிரி பொங்கல்
இடுப்பு எலும்பு ஒடிச்சி வெச்சு அடுப்பில்லாமல் எரிய வெச்ச
போக்கிரி பொங்கல் போக்கிரி பொங்கல்