விஜயிடம் மன்னிப்புகேட்ட விஜய் டீவி…

06/09/2010 20:56

               

ஒரு நடிகருக்கு ஓவராக சொம்பு தூக்குவதாக இருந்தாலும்  அவரை ஓவராக தாக்குவதாக இருந்தாலும் சரி விஜய் டீவி முன்ணனியில் இருக்கிறது.

சில நாட்களுக்குமுன் ஒளி‌பரப்‌பா‌ன வி‌ஜய்‌ டி‌வி‌யி‌ன்‌ “நீ‌யா நா‌னா” நி‌கழ்‌ச்‌சி‌யி‌ல் நடிகர் விஜய் பற்றி பேசிய விவகாரம் பரபரப்பை கிளப்பியது. இந்த சம்பவம் வி‌ஜய் ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் கோலிவுட் வட்டாரத்திலும் புயலை கிளப்பியது.

இந்த விவகாரத்தினால் தொ‌குப்‌பா‌ளர்‌ கோ‌பி‌நா‌த்‌ “இந்த வார ஞாயிரன்று நடந்த நீ‌யா நா‌னாவில் விஜயிடம் மன்னிப்புகேட்டுக்கொள்வதாக கூறியுள்ளார் “.‌ ஏற்கனவே போக்கிரி படத்தை லொள்ளுசபா மூலம் கலாய்த்து வாங்கி கட்டி கொண்டு அபீஸியல் மன்னிப்பு கடிதம் கொடுக்கும் நிலைக்கு போனது விஜய் டீவி. அதற்கு பரிகாரமாய் அந்த ஆண்டு விஜயின் பிறந்த நாளுக்கு விழா எல்லாம் எடுத்தது விஜய் டீவி என்பது குறிப்பிடத்தக்கது.


https://www.facebook.com/pages/vijay-racikan-EXPRESS/106660206022298?v=wall