Manmadha Ambu vs Kaaval Kaadhal
உலக நாயகன் கமலஹாசன் மற்றும் இளைய தளபதி விஜய் இருவரும் விரைவில் மோதவுள்ளனர். ஏற்கனவே ஒருமுறை இவர்கள் இருவருக்கும் மோதல் வந்துள்ளன. அது சச்சின் – மும்பை எக்ஸ்பிரஸ் மூலமாக…
இப்போது இவர்கள் இருவரும் மோதவிருப்பது வரும் தீபாவளித் திருநாளில். ஆம், உலக நாயகனின் மன்மதன் அம்பு – இளைய தளபதியின் காவல் காதல் ஆகிய இரண்டு படங்களும் தீபாவளி விருந்தாக திரைக்கு வரவிருக்கிறது. இதனை மன்மதன் அம்பு படத்தை தயாரிக்கும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் உறுதிசெய்துள்ளது. அதே போல் விஜயும் காவல் காதல் திரைப்படத்தை தீபாவளிக்கு வெளியிடுவதில் உறுதியாகவுள்ளார். இந்த படத்தின் படப்பிபிடிப்பு கிட்டத்தட்ட முடியும் தருவாயில் உள்ளது.
இந்த தீபாவளிக்கு கமல் மற்றும் விஜய் படங்கள் ரிலீசாவதால் இருவரது ரசிகர்களும் இரட்டிப்பு சந்தோசத்தில் உள்ளனர்.